போசனக்குறடா
poasanakkurataa
மிளகாய்த் தொகையல் ; பொடி முதலியன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிளகாய்த்தொகையல், பொடிமுதலியன. (W.) Relish made of chillies, as stimulating the palate;
Tamil Lexicon
, ''s. [fig.]'' A pickle made of small peppers--used to promote appetite; ''(lit.)'' a whip for food, மிளகாய்.
Miron Winslow
pōcaṉa-k-kuṟaṭā
n. id.+.
Relish made of chillies, as stimulating the palate;
மிளகாய்த்தொகையல், பொடிமுதலியன. (W.)
DSAL