Tamil Dictionary 🔍

போக்கறுவான்

poakkaruvaan


போக்கிடமில்லாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போக்கிடமில்லாதவன். போக்கறுவான் வீட்டிற் புகுந்தான் (விறலிவிடு. 845). One who has nothing to fall back upon; one who has no means of living; a destitute person;

Tamil Lexicon


pōkkaṟuvāṉ
n. போக்கறு-.
One who has nothing to fall back upon; one who has no means of living; a destitute person;
போக்கிடமில்லாதவன். போக்கறுவான் வீட்டிற் புகுந்தான் (விறலிவிடு. 845).

DSAL


போக்கறுவான் - ஒப்புமை - Similar