Tamil Dictionary 🔍

போகண்டன்

poakandan


ஐந்தாண்டு தொடங்கிப் பதினைந்தாண்டிற் குட்பட்டவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐந்து வயதுக்குமேல் பதினைந்து வயதுக்குட்பட்ட ஆண்மகவு. (யாழ். அக.) A male child between five and fifteen years;

Tamil Lexicon


pōkaṇṭaṉ
n. pōgaṇda.
A male child between five and fifteen years;
ஐந்து வயதுக்குமேல் பதினைந்து வயதுக்குட்பட்ட ஆண்மகவு. (யாழ். அக.)

DSAL


போகண்டன் - ஒப்புமை - Similar