Tamil Dictionary 🔍

பொற்றலைக்கையாந்தகரை

potrralaikkaiyaandhakarai


மருந்துப்பூடுவகை. (பதார்த்த.361.) Ceylon verbesina, m.cl., Wedelia calendulacea;

Tamil Lexicon


ஒருகையாந்தகரை, மஞ்சள் கரிசிலாங்காணி.

Na Kadirvelu Pillai Dictionary


--பொற்றாது, ''(s.)'' A plant. See கையாந்தகரை.

Miron Winslow


poṟṟalai-k-kaiyāntakarai
n. id.+.
Ceylon verbesina, m.cl., Wedelia calendulacea;
மருந்துப்பூடுவகை. (பதார்த்த.361.)

DSAL


பொற்றலைக்கையாந்தகரை - ஒப்புமை - Similar