Tamil Dictionary 🔍

கையாந்தகரை

kaiyaandhakarai


கரிசலாங்கண்ணிப் பூண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரிசலாங் கண்ணி. (பிங்.) A plant growing in wet places, Ecilpta alba;

Tamil Lexicon


s. a medicinal herb; eclipta alba.

J.P. Fabricius Dictionary


ஒருபூடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kaiyāntkrai] ''s.'' A medicinal herb, the juice of which is sometimes used for coloring the writing on olas, ஓர்பூடு, Eclypta prostrata, ''L.--Note.'' There are two kinds --as கொடிக்கையாந்தகரை and பொற்றலைக்கையாந் தகரை.

Miron Winslow


kaiyāntakarai,
n.
A plant growing in wet places, Ecilpta alba;
கரிசலாங் கண்ணி. (பிங்.)

DSAL


கையாந்தகரை - ஒப்புமை - Similar