Tamil Dictionary 🔍

பொற்பிதிர்

potrpithir


பசலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசலை. பொற்பிதிரணிந்து வீங்கும் புணர்முலை (கூர்மபு. அநுக். 6). Beautyspots on a woman's person;

Tamil Lexicon


poṟ-pitir
n. பொன்+.
Beautyspots on a woman's person;
பசலை. பொற்பிதிரணிந்து வீங்கும் புணர்முலை (கூர்மபு. அநுக். 6).

DSAL


பொற்பிதிர் - ஒப்புமை - Similar