பொற்கைப்பாண்டியன்
potrkaippaantiyan
இரவில், பார்ப்பனி யொருத்தியின் வீட்டுக் கதவைத் தட்டிப்போந்த குற்றத்திற்காகத் தன் கை குறைத்து, அக்கைக்குப் பிரதியாகப் பொற்கை பூண்ட பாண்டியவேந்தன். (தொல். பொ. 89, இளம்பூ.) A Pāṇṭiyaṉ who is said to have punished himself for knocking at the door of a Brahmin woman's house during his nightly rounds, by cutting off his hand and obtained a golden hand instead;
Tamil Lexicon
poṟ-kai-p-pāṇṭiyaṉ
n. id.+.
A Pāṇṭiyaṉ who is said to have punished himself for knocking at the door of a Brahmin woman's house during his nightly rounds, by cutting off his hand and obtained a golden hand instead;
இரவில், பார்ப்பனி யொருத்தியின் வீட்டுக் கதவைத் தட்டிப்போந்த குற்றத்திற்காகத் தன் கை குறைத்து, அக்கைக்குப் பிரதியாகப் பொற்கை பூண்ட பாண்டியவேந்தன். (தொல். பொ. 89, இளம்பூ.)
DSAL