பொறையன்
poraiyan
சுமப்பவன் ; சேரன் ; தருமராசன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேரன். யானைக் கடுமான் பொறைய (புறநா. 53). 2. Cēra king, as lord of the mountainous region in the Tamil country; சுமப்பவன். புன்னிலைப் பவத்துக்கெல்லாந் தானொரு பொறையனகி (உபதேசகா. சிவபுண்.344). 1. Sustainer, bearer; தருமபுத்திரன்.(சூடா.) 3. Dharmaputra, the eldest of the pāṇdavas, as embodiment of patience;
Tamil Lexicon
, ''s.'' Any prince of the Sera dynasty, as lord of a mountainous district, சேரன். 2. Dharma, the eldest Panduva--as the patient one, கருமராசன். (சது.)
Miron Winslow
poṟaiyaṉ
n. id.
1. Sustainer, bearer;
சுமப்பவன். புன்னிலைப் பவத்துக்கெல்லாந் தானொரு பொறையனகி (உபதேசகா. சிவபுண்.344).
2. Cēra king, as lord of the mountainous region in the Tamil country;
சேரன். யானைக் கடுமான் பொறைய (புறநா. 53).
3. Dharmaputra, the eldest of the pāṇdavas, as embodiment of patience;
தருமபுத்திரன்.(சூடா.)
DSAL