Tamil Dictionary 🔍

பொதீர்பொதீரெனல்

potheerpotheerenal


விழுதல் அடித்தல் முதலியவற்றின் ஈரடுக்கொலிக்குறிப்பு. (W.) Onom. expr. of the recurring sound of falling, as fruits, blows, etc.;

Tamil Lexicon


v. n. sounding as the falling of heavy fruits, thumping blows etc., ஒலிக்குறிப்பு(பொதீள் பொதீளெனல்).

J.P. Fabricius Dictionary


, [potīrpotīreṉl] ''v. noun.'' [''some times'' பொதீன்பொதீனெனல்.] Sounding as the falling of heavy fruits, thumping blows, &c., ஒலிக்குறிப்பு. ''(c.)''

Miron Winslow


potīr-potīr-eṉal
n.
Onom. expr. of the recurring sound of falling, as fruits, blows, etc.;
விழுதல் அடித்தல் முதலியவற்றின் ஈரடுக்கொலிக்குறிப்பு. (W.)

DSAL


பொதீர்பொதீரெனல் - ஒப்புமை - Similar