பொன்மெழுகு
ponmeluku
பொன்னுரை எடுக்கும் மெழுகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன்னுரை எடுக்கும் மெழுகு. (W.) A kind of darkish wax used by goldsmiths in testing the fineness of gold;
Tamil Lexicon
, ''s.'' [''also'' உரைமெழுகு.] A darkish kind of wax, used by gold smiths.
Miron Winslow
poṉ-meḻuku
n. id.+.
A kind of darkish wax used by goldsmiths in testing the fineness of gold;
பொன்னுரை எடுக்கும் மெழுகு. (W.)
DSAL