Tamil Dictionary 🔍

பொன்னம்பர்

ponnampar


ஒரு மணப்பண்டவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை வாசனைப்பண்டம். புழுகுபொன்னம்பர் பூவம்பர் பொங்கவே (திருக்காளத். பு. பஞ்சாக். 55). A kind of amber;

Tamil Lexicon


, ''s.'' Amber of a yellow color.

Miron Winslow


poṉ-ṉ-ampar
n. id.+.
A kind of amber;
ஒருவகை வாசனைப்பண்டம். புழுகுபொன்னம்பர் பூவம்பர் பொங்கவே (திருக்காளத். பு. பஞ்சாக். 55).

DSAL


பொன்னம்பர் - ஒப்புமை - Similar