Tamil Dictionary 🔍

பொன்னத்துப்பெட்டி

ponnathuppetti


தாலி , கூறை வைத்துக் கொண்டுபோகும் பெட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணத்தில் தாலிகூறைகள் எடுத்துச்செல்லும் பெட்டி. (J.) Basket in which the tāli and wedding saree are carried in a marriage;

Tamil Lexicon


, ''s. [prov.]'' The basket in which the wedding jewel is carried.

Miron Winslow


poṉṉattu-p-peṭṭi
n. id.+.
Basket in which the tāli and wedding saree are carried in a marriage;
மணத்தில் தாலிகூறைகள் எடுத்துச்செல்லும் பெட்டி. (J.)

DSAL


பொன்னத்துப்பெட்டி - ஒப்புமை - Similar