சார்த்துப்பெட்டி
saarthuppetti
அரிப்பெட்டியின்கீழ்ச் சலித்த பொருளைக் கொள்ளவைக்கும் பெட்டி. (யாழ். அக.) Box under a sieve to receive anything sifted, as corn flour;
Tamil Lexicon
அரிப் பெட்டியின்கீழ்ப்பெட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
cārttu-p-petti,
n. id. +.
Box under a sieve to receive anything sifted, as corn flour;
அரிப்பெட்டியின்கீழ்ச் சலித்த பொருளைக் கொள்ளவைக்கும் பெட்டி. (யாழ். அக.)
DSAL