பொன்னஞ்சிலம்பு
ponnanjilampu
காண்க : பொன்வரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பொன்மலை, 1, 2, 3. அத்த மென்னும் பொன்னஞ் சிலம்பு கதிரோன் மறைதலும் (இறை. 18, பக்.142, மேற்கோள்).
Tamil Lexicon
poṉ-ṉ-anj-cilampu
n. id.+.
See பொன்மலை, 1, 2, 3. அத்த மென்னும் பொன்னஞ் சிலம்பு கதிரோன் மறைதலும் (இறை. 18, பக்.142, மேற்கோள்).
.
DSAL