Tamil Dictionary 🔍

பொத்தப்பி

pothappi


தொண்டைமண்டலத்து வேங்கடக்கோட்டத்தைச் சார்ந்ததும் காளத்தியைச் சூழ்ந்ததுமான நாடு. கண்ணப்பர் திருநாடென்பர்..பொத்தப்பி நாடு (பெரியபு. கண்ணப். 1). (செந் 29, 147). The country around Kālahasti, part of Vēṅkaṭa-k-kōṭṭam in Toṇṭai-maṇṭalam;

Tamil Lexicon


pottappi
n.
The country around Kālahasti, part of Vēṅkaṭa-k-kōṭṭam in Toṇṭai-maṇṭalam;
தொண்டைமண்டலத்து வேங்கடக்கோட்டத்தைச் சார்ந்ததும் காளத்தியைச் சூழ்ந்ததுமான நாடு. கண்ணப்பர் திருநாடென்பர்..பொத்தப்பி நாடு (பெரியபு. கண்ணப். 1). (செந் 29, 147).

DSAL


பொத்தப்பி - ஒப்புமை - Similar