பொதியப்பொருப்பன்
pothiyapporuppan
காண்க : பொதியவெற்பன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பொதியமலைக்குரியவன்] பாண்டியன். (திவா.) Pandya king, as lord of Mt. Potiyam;
Tamil Lexicon
potiya-p-poruppaṉ
n. பொதியம்+.
Pandya king, as lord of Mt. Potiyam;
[பொதியமலைக்குரியவன்] பாண்டியன். (திவா.)
DSAL