Tamil Dictionary 🔍

பொட்டிமகன்

pottimakan


வேசிமகன் ; கெட்டிக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேசி மகன் 1. Prostitute's son; கெட்டிக்காரன். (W.) செக்காரப் பொட்டிமக்கள் வாசல் வழிப்போகோமே (தனிப்பா. i, 142, 39). 2. A clever fellow, used in contempt;

Tamil Lexicon


s. a clever fellow.

J.P. Fabricius Dictionary


, [poṭṭimkṉ] ''s.'' A clever fellow. ''(c.)''

Miron Winslow


poṭṭi-makaṉ
n. பொட்டி2+. [K. baddimaga.]
1. Prostitute's son;
வேசி மகன்

2. A clever fellow, used in contempt;
கெட்டிக்காரன். (W.) செக்காரப் பொட்டிமக்கள் வாசல் வழிப்போகோமே (தனிப்பா. i, 142, 39).

DSAL


பொட்டிமகன் - ஒப்புமை - Similar