Tamil Dictionary 🔍

பொங்கத்தம்பொங்கோ

pongkathampongkoa


போரில் தோற்றவர் ஆடிக்கொண்டு கூறும் அடைக்கலக் குரல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போரில் தோற்றவர் ஆடிக்கொண்டு கூறும் அபயக்குரல்.(திவ். பெரியதி, 10, 2.) Exclamation of surrender by defeated warriors with a particular kind of dance;

Tamil Lexicon


poṅkattam-poṅkō
n.
Exclamation of surrender by defeated warriors with a particular kind of dance;
போரில் தோற்றவர் ஆடிக்கொண்டு கூறும் அபயக்குரல்.(திவ். பெரியதி, 10, 2.)

DSAL


பொங்கத்தம்பொங்கோ - ஒப்புமை - Similar