பொங்கத்தம்பொங்கு
pongkathampongku
போரில் தோற்றவர் ஆடிக்கொண்டு கூறும் அடைக்கலக் குரல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பொங்கத்தம் பொங்கோ. அந்தச் சப்தானுகாரம் பொங்கத்தம்பொங்கு என்கிற இது (திவ். பெரி யதி. 10, 2, 1 வ்யா.).
Tamil Lexicon
poṅkattam-poṅku
n.
See பொங்கத்தம் பொங்கோ. அந்தச் சப்தானுகாரம் பொங்கத்தம்பொங்கு என்கிற இது (திவ். பெரி யதி. 10, 2, 1 வ்யா.).
.
DSAL