பைம்மறித்தல்
paimmarithal
காண்க : பைமறி ; பையின் வாயை மூடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பையின் வாயை முடுதல். பைம்மறித் தியற்றியன்ன...குரம்பை (தேவா. 632, 8). 2. To close the mouth of a bag; உட்புறத்தை வெளிப்புறமாகத் திருப்புதல் பைம்மறியாப் பார்க்கப் படும் (நாலடி, 42). 1. To turn a thing inside out, as a bag;
Tamil Lexicon
pai-m-maṟi-
v. tr. பை4+.
1. To turn a thing inside out, as a bag;
உட்புறத்தை வெளிப்புறமாகத் திருப்புதல் பைம்மறியாப் பார்க்கப் படும் (நாலடி, 42).
2. To close the mouth of a bag;
பையின் வாயை முடுதல். பைம்மறித் தியற்றியன்ன...குரம்பை (தேவா. 632, 8).
DSAL