Tamil Dictionary 🔍

பேர்வாசி

paervaasi


சரிபாதி. Colloq. Exactly half; ஒருவன் பெயரை குழந்தைக்கிடுவதால் அதற்குண்டாவதாகக் கருதும் குணம். Colloq. 2. Characteristics believed to be acquired by a child being named after a person; பேர்மட்டுமுள்ளது. பேர்வாசியேயாம்படி நாம் பண்ணிவைத்த இருவகைப்பட்ட கர்மங்களையும் போக்குவார். (ஈடு, 1, 6,9) 1. Being only nominal;

Tamil Lexicon


pēr-vāci
n. id.+.
1. Being only nominal;
பேர்மட்டுமுள்ளது. பேர்வாசியேயாம்படி நாம் பண்ணிவைத்த இருவகைப்பட்ட கர்மங்களையும் போக்குவார். (ஈடு, 1, 6,9)

2. Characteristics believed to be acquired by a child being named after a person;
ஒருவன் பெயரை குழந்தைக்கிடுவதால் அதற்குண்டாவதாகக் கருதும் குணம். Colloq.

pērvāci
n. Corr. of பேர்பாதி
Exactly half;
சரிபாதி. Colloq.

DSAL


பேர்வாசி - ஒப்புமை - Similar