Tamil Dictionary 🔍

பேருறக்கம்

paerurakkam


பெருந்தூக்கம் ; இறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருந்தூக்கம். ஈதென்ன பேருறக்கம் (திவ். திருப்பா. 12). 1. Sound sleep; மரணம். உறங்கினார் பேருறக்கங் கொண்டார் (அருட்பா, i, நெஞ்சறி. 477). 2. Death;

Tamil Lexicon


pēr-uṟakkam
n. id.+.
1. Sound sleep;
பெருந்தூக்கம். ஈதென்ன பேருறக்கம் (திவ். திருப்பா. 12).

2. Death;
மரணம். உறங்கினார் பேருறக்கங் கொண்டார் (அருட்பா, i, நெஞ்சறி. 477).

DSAL


பேருறக்கம் - ஒப்புமை - Similar