பேதா
paethaa
காலாள். 1. Foot solider; சேவகன். 2. Peon; சதுரங்க ஆட்டக்காய்வகை. 3. Pawn at chess;
Tamil Lexicon
s. (Hind.) a peon, ஜவான்; 2. a chess-man, சதுரங்கக்காய்ப் பிரிவு.
J.P. Fabricius Dictionary
, [pētā] ''s. [Hind.]'' A peon, ஜவான். 2. A chess-man, சதுரங்கக்காய்ப்பிரிவு.
Miron Winslow
pētā
n. U. pīyāda.
1. Foot solider;
காலாள்.
2. Peon;
சேவகன்.
3. Pawn at chess;
சதுரங்க ஆட்டக்காய்வகை.
DSAL