பெருவாரி
peruvaari
பெருவெள்ளம் ; மிகுதி ; கொள்ளை நோய் ; பரவல்நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரவல் நோய். 1. Epidemic, pestilence; கொள்ளை நோய்வகை. 2. Bubonic plague; மிகுதி. Colloq. 2. Abundance; large numbers; பெருவெள்ளம். தாமரையிறை வீழ்த்த பெருவாரி (பரிபா. 9, 4.) 1. Great flood;
Tamil Lexicon
கொள்ளைநோய்.
Na Kadirvelu Pillai Dictionary
--பெருவாரிக்காய்ச்சல், ''s.'' A pestilence, plague, epidemic.
Miron Winslow
peru-vāri
n. id.+vāri.
1. Great flood;
பெருவெள்ளம். தாமரையிறை வீழ்த்த பெருவாரி (பரிபா. 9, 4.)
2. Abundance; large numbers;
மிகுதி. Colloq.
peru-vāri
n. id.+வாரு-. (M. L.)
1. Epidemic, pestilence;
பரவல் நோய்.
2. Bubonic plague;
கொள்ளை நோய்வகை.
DSAL