Tamil Dictionary 🔍

நெருஞ்சி

nerunji


ஒரு முட்பூண்டுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செடிவகை நெருஞ்சிக் காடுறு கடுநெறி யாக (பதிற்றுப். 26). Cow's thorn, a small prostrate herb, s.sh., Tribulus terrestris;

Tamil Lexicon


நெருஞ்சில், s. a thorny plant, thistle, tribulus terrestris. நெருஞ்சிமுள், the thorns of the plant; 2. the caltrop weapon.

J.P. Fabricius Dictionary


[neruñci ] --நெருஞ்சில், ''s.'' [''com.'' நெ ரிஞ்சி.] A thorny plant or thistle, small caltrope, Tribulus terrestris, ''L.''--Of நெ ருஞ்சி there are different kinds, கொடிநெ ருஞ்சி, a running thistle; செப்புநெருஞ்சி, a thistle with a red flower; பெருநெருஞ்சி, a large thistle, Tribulus longinous; சிறு நெருஞ்சி, a small species of the plant; ஆனை நெருஞ்சி, a large leaved thistle. ''See these in their places.''

Miron Winslow


nerunjci,
n. prob. நெரி 1 -.
Cow's thorn, a small prostrate herb, s.sh., Tribulus terrestris;
செடிவகை நெருஞ்சிக் காடுறு கடுநெறி யாக (பதிற்றுப். 26).

DSAL


நெருஞ்சி - ஒப்புமை - Similar