Tamil Dictionary 🔍

பெருஞ்செய்யாளன்

perunjeiyaalan


பெரிய வீரச் செயலுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரிய வீரச்செயலுள்ளவன். எஃகுளங்கிழிய ... அருங்கட னிறுத்த பெருஞ்செய்யாளன் (புறநா. 282). A man of great deeds;

Tamil Lexicon


peru-nj-cey-y-āḷaṉ
n. பெருஞ்செய்+.
A man of great deeds;
பெரிய வீரச்செயலுள்ளவன். எஃகுளங்கிழிய ... அருங்கட னிறுத்த பெருஞ்செய்யாளன் (புறநா. 282).

DSAL


பெருஞ்செய்யாளன் - ஒப்புமை - Similar