Tamil Dictionary 🔍

பெயர்வேற்றுமை

peyarvaetrrumai


முதல் வேற்றுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதல் வேற்றுமை. அவ்வாறும் பெயர்வேற்றுமைப் பயனிலை யாம் (தொல். சொல். 66, சேனா.). Nominative case;

Tamil Lexicon


எழுவாய்வேற்றுமை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [in gram.]'' The nominative, எழுவாய்.

Miron Winslow


peyar-vēṟṟumai
n. id.+. (Gram.)
Nominative case;
முதல் வேற்றுமை. அவ்வாறும் பெயர்வேற்றுமைப் பயனிலை யாம் (தொல். சொல். 66, சேனா.).

DSAL


பெயர்வேற்றுமை - ஒப்புமை - Similar