பெந்தைவிழி
pendhaivili
உருண்டைவிழி ; அச்சத்தால் கண் மருண்டு பார்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருண்டை விழி. 1. Goggle-eyes; அச்சத்தால் கண் மருண்டுபார்க்கை. 2. Staring or rolling of the eyes, as in bewilderment;
Tamil Lexicon
, ''s.'' Goggle-eyes. 2. A staring, or rolling of the eyes, as in consternation.
Miron Winslow
pentai-viḻi
n. id.+. (W.)
1. Goggle-eyes;
உருண்டை விழி.
2. Staring or rolling of the eyes, as in bewilderment;
அச்சத்தால் கண் மருண்டுபார்க்கை.
DSAL