Tamil Dictionary 🔍

பெண்ணுலகு

pennulaku


பெண்கள் மாத்திரமே வாழுவதாகக் கருதப்படும் தீவு. பெண்ணுலகேய்ப்ப (பெருங். உஞ்சைக். 42, 181). An island said to be solely inhabited by women;

Tamil Lexicon


peṇ-ṇ-ulaku
n. id.+.
An island said to be solely inhabited by women;
பெண்கள் மாத்திரமே வாழுவதாகக் கருதப்படும் தீவு. பெண்ணுலகேய்ப்ப (பெருங். உஞ்சைக். 42, 181).

DSAL


பெண்ணுலகு - ஒப்புமை - Similar