பூரியரிசி
pooriyarisi
மட்டையரிசி ; தசராப் பண்டிகையில் வழங்கப்படும் கொடையரிசி ; வெள்ளையரிசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மட்டையரிசி. Madr. Bad grains of rice, red in colour; unhusked paddy; தசராப்பண்டிகையில் கொடுக்கப்படும் தான அரிசி. Loc. Doles of rice during the Dusserah festival; வெள்ளையரிசி. Nā. White, polished rice;
Tamil Lexicon
pūri-y-arici
n. id.+.
Bad grains of rice, red in colour; unhusked paddy;
மட்டையரிசி. Madr.
pūri-y-arici
n. பூரி2+.
Doles of rice during the Dusserah festival;
தசராப்பண்டிகையில் கொடுக்கப்படும் தான அரிசி. Loc.
pūri-y-arici,
n. id.+.
White, polished rice;
வெள்ளையரிசி. Nānj.
DSAL