பிடியரிசி
pitiyarisi
அறஞ்செய்யக் கைப்பிடியளவாக அள்ளிவைக்கும் அரிசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிச்சைக்காக எடுக்கும் கைப்பிடியரிசி. (W.) Handful of rice set apart for alms;
Tamil Lexicon
, ''s.'' Handfuls of rice taken from the daily allowance, for charity.
Miron Winslow
piṭi-y-arici
n. id.+. [K. hidiyakki.]
Handful of rice set apart for alms;
பிச்சைக்காக எடுக்கும் கைப்பிடியரிசி. (W.)
DSAL