பூம்போர்வை
poompoarvai
பூத்தொழிலையுடைய மேற்போர்வை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூத்தொழிலையுடைய மேற்போர்வை. எலிப் பூம்போர்வையொடு மயிர்ப்படம் விரித்து (பெருங். உஞ்சைக். 47, 179). Blanket embroidered with floral designs;
Tamil Lexicon
pū-m-pōrvai
n. id.+.
Blanket embroidered with floral designs;
பூத்தொழிலையுடைய மேற்போர்வை. எலிப் பூம்போர்வையொடு மயிர்ப்படம் விரித்து (பெருங். உஞ்சைக். 47, 179).
DSAL