Tamil Dictionary 🔍

பூமிதேவி

poomithaevi


காண்க : பூமாதேவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See பூமாது2. பூமிதேவிதான் காண்கலேன் கடியன கண்ணி னாலெனா (சீவக. 2233). Goddess of Earth.

Tamil Lexicon


பூமிலட்சுமி.

Na Kadirvelu Pillai Dictionary


--பூமிலட்சுமி, ''s.'' [''improp.'' பூமதேவி, பூமாதேவி.] The goddess earth.

Miron Winslow


pūmi-tēvi
n. id.+.dēvī.
Goddess of Earth.
See பூமாது2. பூமிதேவிதான் காண்கலேன் கடியன கண்ணி னாலெனா (சீவக. 2233).

DSAL


பூமிதேவி - ஒப்புமை - Similar