பூமிசைநடந்தோன்
poomisainadandhon
தாமரைப்பூவில் நடந்த அருகக்கடவுள் ; புத்தன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புத்தன். (திவா.) 2. Buddha; [தாமரைப்பூவில் நடந்தவன்] அருகக்கடவுள். (பிங்.) 1. Arhat, as one who walked on the lotus;
Tamil Lexicon
அருகன், புத்தன்.
Na Kadirvelu Pillai Dictionary
--புஷ்பத்தின்மேல் நடந்தோன், ''appel. n.'' Argha. 2. Buddha.
Miron Winslow
pū-micai-naṭantōṉ
n. பூ3+.
1. Arhat, as one who walked on the lotus;
[தாமரைப்பூவில் நடந்தவன்] அருகக்கடவுள். (பிங்.)
2. Buddha;
புத்தன். (திவா.)
DSAL