பிரவேசம்
piravaesam
வேலை முதலியவற்றின் தொடக்கம் ; நடிகர் முதலியோர் தோன்றுதல் ; வாயில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலை முதலியவற்றின் தொடக்கம். 2. Entrance in a work or study; commencement, initiation; நடர் முதலியோர் பிரவேசிக்கை. 1. Entry, entrance, as of actors; வாயில் 3. Place of entry, gateway;
Tamil Lexicon
s. (பிர) entrance of a great person; 2. commencement, ஆரம்பம்; 3. intentness on an object, மனம் பற்றுகை; 4. (fig.) place of entry வாயில். பிரவேசபரிட்சை, entrance examination. பிரவேசமாக, to enter, to get into. பிரவேசம்பண்ண, to make an entrance, to enter.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Entrance of a great per son, with parade, உட்படுகை. 2. Intent ness on an object, engagedness in a pursuit, மனம்பற்றுகை. 3. Entrance on, or progress in, a work, a study, &c., com mencement, initiation, ஆரம்பம். 4. ''[fig.]'' Place of entry, வாயில். W. p. 58.
Miron Winslow
piravēcam
n. pra-vēša.
1. Entry, entrance, as of actors;
நடர் முதலியோர் பிரவேசிக்கை.
2. Entrance in a work or study; commencement, initiation;
வேலை முதலியவற்றின் தொடக்கம்.
3. Place of entry, gateway;
வாயில்
DSAL