பூனைமயிர்
poonaimayir
பூனையின் மயிர்போன்ற வெண்மயிர் ; கொடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See பூனைக்கழற்சி. (W.) பூனையின் உரோமம்போன்ற உரோமம். Colloq. 1. Light-coloured hair, like that of a cat;
Tamil Lexicon
, ''s.'' Grey hair in men, like the cat. 2. As பூனைக்கழற்சி plant.
Miron Winslow
pūṉai-mayir
n. id.+.
1. Light-coloured hair, like that of a cat;
பூனையின் உரோமம்போன்ற உரோமம். Colloq.
2. See பூனைக்கழற்சி. (W.)
.
DSAL