பூந்துகில்
poondhukil
பூவேலை செய்த ஆடை ; பொன்னாலாகிய ஆடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூவேலை செய்த ஆடை. பூந்துகிற்கொடுத்த தீந்தே னகிற்புகை. (சீவக.1855). 1. Garment embroidered with floral designs; . 2. See பீதாம்பரம். ஞாயிற் றணிவனப் பமைந்த பூந்துகில் (பரிபா, 13, 2).
Tamil Lexicon
pū-n-tukil
n. id.+.
1. Garment embroidered with floral designs;
பூவேலை செய்த ஆடை. பூந்துகிற்கொடுத்த தீந்தே னகிற்புகை. (சீவக.1855).
2. See பீதாம்பரம். ஞாயிற் றணிவனப் பமைந்த பூந்துகில் (பரிபா, 13, 2).
.
DSAL