Tamil Dictionary 🔍

பதவாயுதம்

pathavaayutham


காண்க : காலாயுதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[காலைப்படையாக உடையது] கோழி. பதவாயுதக்கொடிவேள் (மறைசை. 89). Cock, as having its feet for weapons;

Tamil Lexicon


சேவற்கோழி.

Na Kadirvelu Pillai Dictionary


pata-v-āyutam,
n. பதம்2 +.
Cock, as having its feet for weapons;
[காலைப்படையாக உடையது] கோழி. பதவாயுதக்கொடிவேள் (மறைசை. 89).

DSAL


பதவாயுதம் - ஒப்புமை - Similar