Tamil Dictionary 🔍

பூதசாரவுடம்பு

poothasaaravudampu


துறக்க இன்பத்தை நுகர ஆன்மா எடுக்கும் தெய்வத்தன்மையுள்ள உடம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவர்க்கவின்பத்தை அனுபவிக்க ஆன்மா எடுக்கும் தெய்விகவுடல். (9 சி. சி. 2, 36, மறைஞா.) Ethereal body assumed by the soul in order to enjoy the bliss of heaven;

Tamil Lexicon


pūtacāra-v-uṭampu
n. பூதசாரம்+.
Ethereal body assumed by the soul in order to enjoy the bliss of heaven;
சுவர்க்கவின்பத்தை அனுபவிக்க ஆன்மா எடுக்கும் தெய்விகவுடல். (9 சி. சி. 2, 36, மறைஞா.)

DSAL


பூதசாரவுடம்பு - ஒப்புமை - Similar