Tamil Dictionary 🔍

சாவாவுடம்பு

saavaavudampu


புகழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[அழியாத உடல்] புகழ். இம்மூவர் சாவாவுடம் பெய்தினார் (திரிகடு. 16). Fame, as vehicle of deathless life;

Tamil Lexicon


cāvā-v-uṭampu,
n. id. + id. +.
Fame, as vehicle of deathless life;
[அழியாத உடல்] புகழ். இம்மூவர் சாவாவுடம் பெய்தினார் (திரிகடு. 16).

DSAL


சாவாவுடம்பு - ஒப்புமை - Similar