Tamil Dictionary 🔍

பூணூல்

poonool


பார்ப்பனர் , கம்மாளர் அணியும் நூல் ; இருபிறப்பாளர் தரிக்கும் முப்புரிநூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துவிசர் தரிக்கும் முப்புரி நூல். (திவா.) முத்தப் பூணூலத்தகு புனைகலம் (சிலப். 23, 96). 1. Sacred thread of three strands, worn by tuvicar; . 2. See பூணூற்கலியாணம்.

Tamil Lexicon


pūṇūl
n. பூண்-+.
1. Sacred thread of three strands, worn by tuvicar;
துவிசர் தரிக்கும் முப்புரி நூல். (திவா.) முத்தப் பூணூலத்தகு புனைகலம் (சிலப். 23, 96).

2. See பூணூற்கலியாணம்.
.

DSAL


பூணூல் - ஒப்புமை - Similar