Tamil Dictionary 🔍

பூட்டைவாங்குதல்

poottaivaangkuthal


சோளப்பயிர் முதலியன கதிர்விடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோளப்பயிர் முதலியன கதிர்விடுதல். (W.) To shoot out as ears of cōḷam;

Tamil Lexicon


--பூட்டைபறிதல், ''v. n.'' Shooting out ears of corn.

Miron Winslow


pūṭṭai-vāṅku-
v. intr. id+.
To shoot out as ears of cōḷam;
சோளப்பயிர் முதலியன கதிர்விடுதல். (W.)

DSAL


பூட்டைவாங்குதல் - ஒப்புமை - Similar