Tamil Dictionary 🔍

அபோச்சியம்

apoachiyam


உண்ணத்தகாதது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்ணத் தகாதது. போதமிகு ஞானிகட் கபோச்சியமொன் றேனுமிலை (சூத.எக்கிய.45,3). That which is prohibited as food;

Tamil Lexicon


apōcciyam
n. a-bhōjya.
That which is prohibited as food;
உண்ணத் தகாதது. போதமிகு ஞானிகட் கபோச்சியமொன் றேனுமிலை (சூத.எக்கிய.45,3).

DSAL


அபோச்சியம் - ஒப்புமை - Similar