பூங்கரும்பு
poongkarumpu
செங்கரும்புவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செங்கரும்பு வகை. (மலை.) A species of tender, red sugar-cane;
Tamil Lexicon
செங்கரும்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A tender and red kind of sugar cane.
Miron Winslow
pū-ṅ-karumpu
n. id.+.
A species of tender, red sugar-cane;
செங்கரும்பு வகை. (மலை.)
DSAL