பங்கேருகம்
pangkaerukam
சேற்றில் தோன்றும் தாமரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[சேற்றில் தோன்றுவது] தமரை. இரமநாதன் பாதபங்கேருங்கள் (சேதுபு. தோத். 40). Lotus, as mud-born;
Tamil Lexicon
s. see under *பங்கம்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Lotus, as பங்கசாதம்; [''ex'' உருகம்.]
Miron Winslow
paṅkērukam,
n.paṅkē-ruha.
Lotus, as mud-born;
[சேற்றில் தோன்றுவது] தமரை. இரமநாதன் பாதபங்கேருங்கள் (சேதுபு. தோத். 40).
DSAL