Tamil Dictionary 🔍

புழுதிநாற்று

puluthinaatrru


ஈரப்பற்றில்லாத காலத்தில் உழுது பண்படுத்திய நாற்றங்காலில் உண்டாம் நாற்று . Paddy-seedling grown on dry seed-beds;

Tamil Lexicon


, ''s.'' Plants, growing on dry ground.

Miron Winslow


puḻuti-nāṟṟu
n. id.+.
Paddy-seedling grown on dry seed-beds;
ஈரப்பற்றில்லாத காலத்தில் உழுது பண்படுத்திய நாற்றங்காலில் உண்டாம் நாற்று .

DSAL


புழுதிநாற்று - ஒப்புமை - Similar