புள்ளிக்கணக்கு
pullikkanakku
தொழிலுக்குப் பயன்படுங்கணக்கு ; சாகுபடி மதிப்பு ; வரவுசெலவு மதிப்புத் திட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரியம்சத்திற் பயன்படுங் கணக்கு. 1. Practical arithmetic, opp. to paḷḷikkaṇakku; சாகுபடி மதிப்பு. 2. Valuation of a standing crop; வரவு செலவு மதிப்புத்திட்டம். 3. Budget estimate; சவுளிவியாபாரிகள் துணியிலிடும் விலைக்குறியீடு . (W.) 4. Method adopted by tradesmen in marking prices of cloth;
Tamil Lexicon
இலக்கக்கணக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Method adopted by tradesmen in marking cloth. 2. Prac tical arithmetic, ciphering.
Miron Winslow
puḷḷi-k-kaṇakku
n. புள்ளி+.
1. Practical arithmetic, opp. to paḷḷikkaṇakku;
காரியம்சத்திற் பயன்படுங் கணக்கு.
2. Valuation of a standing crop;
சாகுபடி மதிப்பு.
3. Budget estimate;
வரவு செலவு மதிப்புத்திட்டம்.
4. Method adopted by tradesmen in marking prices of cloth;
சவுளிவியாபாரிகள் துணியிலிடும் விலைக்குறியீடு . (W.)
DSAL