Tamil Dictionary 🔍

புல்லிலைவைப்பு

pullilaivaippu


இலைகளால் வேயப்பட்ட குடிசைகளையுடைய ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலைகளால் வேயப்பட்ட குடிசைகளையுடைய ஊர். புல்லாள்வழங்கும் புல்லிலைவைப்பின் (பதிற்றுப். 15, 13). Village of a leafy huts;

Tamil Lexicon


pul-l-ilai-vaippu
n. id.+ இலை+.
Village of a leafy huts;
இலைகளால் வேயப்பட்ட குடிசைகளையுடைய ஊர். புல்லாள்வழங்கும் புல்லிலைவைப்பின் (பதிற்றுப். 15, 13).

DSAL


புல்லிலைவைப்பு - ஒப்புமை - Similar