Tamil Dictionary 🔍

நல்லநினைப்பு

nallaninaippu


நல்லெண்ணம் ; சிறந்த ஞாபகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறந்த ஞாபகம். (w.) 1. Good memory; நல்லெண்ணம். நல்லநினைப்பொழிய (தேவா. 744, 4). 2. Good thoughts;

Tamil Lexicon


, ''s.'' A good memory.

Miron Winslow


nalla-niṉaippu,
n. id.+.
1. Good memory;
சிறந்த ஞாபகம். (w.)

2. Good thoughts;
நல்லெண்ணம். நல்லநினைப்பொழிய (தேவா. 744, 4).

DSAL


நல்லநினைப்பு - ஒப்புமை - Similar