Tamil Dictionary 🔍

புதா

puthaa


கதவு ; மரக்கானாரை ; பெருநாரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரக்கானாரை. (சிலப் 10, 117, அரும்.) 1. A crane; கதவு. இன்பப் புதாத் திறக்குந் தாளுடைய மூர்த்தி (சீவக. 1549). Door; பெருநாரை, புள்ளும் புதாவும் (சிலப். 10, 117). 2. A large heron;

Tamil Lexicon


s. a stork or paddy-bird, கொக்கு.

J.P. Fabricius Dictionary


கொக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [putā] ''s.'' A stork, or paddy-bird, கொக்கு.

Miron Winslow


putā
n. cf. புதவு1.
Door;
கதவு. இன்பப் புதாத் திறக்குந் தாளுடைய மூர்த்தி (சீவக. 1549).

putā
n. போதா.
1. A crane;
மரக்கானாரை. (சிலப் 10, 117, அரும்.)

2. A large heron;
பெருநாரை, புள்ளும் புதாவும் (சிலப். 10, 117).

DSAL


புதா - ஒப்புமை - Similar